pushup bottom

November 05, 2015




தேவை­யான அள­வுகள்

  • உய­ரம் 37 +1 + 1 1/2 + 5 = 44 1/2
  • இடுப்­புச் சுற்­ற­ளவு 30 + 15 = 45 / 4 = 11 1/4 + 1/2 = 11 3/4
  • keel 13 + 1 1/2 = 14 1/2
  • கால் சுற்­ற­ள­வு 11 / 2 = 5 1/2 + 1/2 = 6

 

தைக்கும் முறை

  • இரு பக்க keelஐயும் தைக்­க­வும்.
  • காலை மடித்து தைக்­கவும்.
  • நடுப்­ப­கு­தியை தைக்­கவும்.
  • இடுப்புப் பகு­தியை elastic போடு­வ­தற்கு மடித்து தைக்­கவும்.