சல்வார் அல்லது குர்தா அலங்காரம் : சிறப்பு படங்களின் விளக்கங்களோடு...!

December 18, 2015
சல்வார் அல்லது குர்தா அலங்காரம்
வெ(F)வி ஆட் முறையின் மூலம் உங்கள் சல்வார் அல்லது குர்தாவை அலங்கரிப்போம்.

 

தேவையான பொருட்கள்
வெ(F)விகிரில் ஹோபி ஐடியா  3D  அவுட் லைனர் கிலிட்டர் –  பச்சை -403 நிறம், நீலம்-403 நிறம், சில்வர் 402

·  வெ(F)விகிரில் நொ ஸ்டிச் வெ(F)ப்றிக் பசை

·  அலங்கார கற்கள், வண்ண மணிகள் - வெள்ளை, நீல நிறங்கள்

·  வெள்ளை / வெற்று சல்வார் அல்லது குர்தாவை  அலங்கரிப்போம்.

செய்முறை

1. படத்தில் காட்டியுள்ள ஓவியத்தை  வெள்ளை/வெற்று சல்வார் அல்லது குர்தாவில் நீங்கள் விரும்பிய பகுதியில் வரைந்து அல்லது சுவடு செய்து கொள்ளுங்கள்.


 

2. வெ(F)விகிரில் ஹோபி ஐடியா 3D  அவுட் லைனர் கிலிட்டர் –  பச்சை  - 403 நிறம், நீலம் - 403 நிறம், சில்வர் 402 மூலம் நிறம் தீட்டுங்கள்.
 

3. வெ(F)விகிரில் நொ ஸ்டிச் வெ(F)ப்றிக் பசை மூலம் அலங்காரக் கற்கள், வண்ண மணிகளை ஒட்டிக் கொள்ளுங்கள்.

இதோ உங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சல்வார் அல்லது குர்தா தயாராகிவிட்டது.